கல்யாணம் முதல் காதல் வரை

கல்யாணம் முதல் காதல் வரை… பகுதி1

12065891_174462412899313_9212160844857822314_n
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னோட கதை உங்க கிட்ட ஷேர் பன்ன விரும்புறேன்…
இதுலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் (speeling mistake) இருந்தா மன்னிக்கவும்.

என் பெயர் சித்தார்த்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என் வயது இப்போ 25, நான் சொல்ல போகும் கதை ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது.
நா ரொம்ப ஆழகு இல்லா நாளும் சிலிம் பாடி, கொஞ்சம் கலர், கண்கள் சின்னதா ஆழகா அடுத்தவங்க கவர்ரா மாரி இருப்பேன், என் இடுப்பு நல்லா சிலிம்மா தெரியுரா மாரி இருப்பேன் னு என் ப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க.

நா இங்க சொல்லபோறது என் நண்பன் ஜான் பத்தி, ஜான் என் வயசு தான் அவனுக்கு, என்ன மாரியே சிலிம், ரொம்ப வெள்ளை யா அழகா இருப்பான், ஜான் கையா பிடிச்சாளே சிவக்குரா மாரி கலர், கூள்ள நாரி கூட்டம் படம் ஈரோ(hero) விஷ்னு மாரி இருப்பான். விஷ்னு வா படத்துலே பார்க்கும் போது ஜான் தான் நடிச்சியிருக்கானோனு எனக்கே டவுட்,
ஜான் அவளோ ஆழகு.

சென்னை தான் எனக்கு சொந்த ஊர், நா வேளை பார்க்கும் ஆபிஸ் எங்க ஏரியாலே இருந்து அரை மணி நேரம் ஆகும். தினமும் பஸ்ஸில் தான் போவேன், பஸ்ஸில பிரசிடன்சி(presidency) காலேஜ் பசங்க ரொம்ப பேர் வருவாங்க, அதனாலே பஸ்லே கானா பட்டு, அரட்டா, கிண்டல், கேலி, பெண்களிடம் சிலூமிஷம் எல்லாம் இருக்கும்.பஸ் ரொம்ப கூட்டமா இருக்கும்.

ஒரு நாள் நா சிக்கிரமா ஆபிஸ்க்கு கிளம்பிட்டேன், பஸ் வந்துச்சு நா போரா டைம்க்கு முன்னாடி ஏரிட்டேன், ஜான் இந்த பஸ்ஸில் தான் முதல் தடவை பார்த்தேன்.பார்த்ததும் எனக்கு இனம் புரியாத ஆனந்தம் அவன் முகம் அவளோ ஆழகா இருந்துச்சு. அவன் கிட்ட ப்ரண்ட்ஷிப் வச்சிக்கனும், பேசனும் னு எனக்கு ஆசை வந்துச்சு. அவன் பக்கத்துலே போய் நிக்க பயிமா இருந்துச்சு, யாருனு தொரியத என் கிட்ட எப்படி பேசுவானு பயம் எனக்கு, தைரியம் வர வச்சிக்கிட்டு நகர ஆரம்பிச்சேன், பஸ் ரொம்ப கூட்டம்.

அவன பார்த்ததுலே இருபது நிமிஷம் போயிடுச்சு னு அப்போ தான் தொரியும், கன்டைக்டர் ஒரு ஸ்டாப் பேர் சொல்லி பஸ்ஸ நிறுத்துனதும் ,நா அவன் கிட்ட போறதுக்குள்ளே அவன் இறங்கி போயிட்டான்.இவன் இறங்குன ஸ்டாப் நா இறங்குறதுக்கு மூனு ஸ்டாப் முன்னாடி, சரி நாளைக்கும் இதே நேரத்துக்கு இதே பஸ்ல வந்து பார்த்துக்கலாம்னு போயிட்டேன், ஆபிஸ் போய் எனக்கு ஒர்க் ஒடவே இல்லை, அடுத்த நாள் எப்போ வரும்னு யோசிச்சிட்டே இருந்தேன், ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய் எனக்கு தூக்கம் கூட வரலே அடுத்த நாள் எப்போ வரும்னு நினைச்சுட்டே இருந்தேன்.

அடுத்த நாள் சிக்கிரம் எழுந்து, நா குளிச்சி ரெடி ஆகிட்டேன் சாப்பாடு கூட எடுத்துட்டு கிளம்பிட்டேன். இன்னைக்கு இன்னும் கொஞ்சம் சிக்கிரமா போய் நின்னேன், அவன் பஸ்ல படிக்கட் இருக்குர இடத்துலயே நேத்து நின்னுட்டு இருந்தான், அதனாலே அவன் இருக்கனானு எங்க ரூட்லா வரும் எல்லா பஸ்ஸயும் பார்த்தேன். 5 பஸ் போச்சு அவன் ஏதுலேயும் இல்லோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அன்னைக்கு ஆபிஸ் கொஞ்சம் லேட்டா போனேன். அடுத்த நாளும் எல்லா பஸ்சும் தேடினேன் அவன் வரலே இன்னைக்கும் கஷ்டமா போச்சு, இப்படியே 10 நாளா தேடினேன் அவன் கிடைக்கலே, சரி அவன் இந்த ரூட் இல்லே எதோ ஒரு நாள் இந்த வழியா வந்து இருப்பான்னு நினைச்சு மனச தெத்திக்கிட்டேன்.

அடுத்த நாள் நா எப்பவும் போர பழைய டைம்லா போனேன். பஸ் ரொம்ப கூட்டமா இருந்துச்சு, யாரோ காலே மிதிக்காதிங்கனு ஒரு குரல் என் கிட்ட சொல்லுச்சு அத திரும்பி பார்த்து சாரினு சொன்னேன், அத பார்த்ததும் எனக்கு உடம்பு திரும்பவும் ஷாக் அடிச்சுது அது ஜான்,நா சாரினு சொன்னதும் அவன் சிரிச்சான்,நா அவன் பக்கத்துலேயே நின்னுட்டு இருந்தேன். அவன் கூட ஒரு பையன் மூனு பொண்ணுங்க இருந்தங்க, ஓ இவனும் இந்த ரூட்ல தான் வரான் இவன் ஆபிஸ் இங்க தான் இருக்குனு சந்தோஷ பட்டேன். அவன் எங்க ஏரியா தாண்டி இருக்கான், அவன் வர பஸ்லே வரனும்னு முடிவு பன்னிட்டேன். அவன் இறங்குற ஸ்டாப் வந்துச்சு அவனும் இறங்கிட்டான், அவன் இதுக்கு முன்னாடி இறங்குன அதே ஸ்டாப்லே இறங்குனான். இவன் இந்த ரூட் தான் நம்ப கைய விட்டு போக மாட்டானு மனசுலே நினைச்சிக்கிட்டு முடிவு பன்னிக்கிட்டு நா ஆபிஸ் போனேன்.

டிக்கெட் எடுத்துட்டு சடன்னா திரும்பி பார்த்தேன், அங்க லாஸ்ட் லேடிஸ் சிட்லே ஜான் உட்கார்ந்து இருந்தான், என்ன பார்த்து லைட்டா சிரிச்சான்
நானும் கொஞ்சம் சிரிச்சேன்.
2 லேடிஸ் வந்து இடம் கெட்டதும் அவன் அவங்களுக்கு இடம் கொடுத்துட்டு என் பக்கத்துலே வந்து நின்னான். திரும்பவும் லாஸ்ட்சிட் காலியா இருந்துச்சு, அவன் உட்காருங்கனு சொன்னான் நா பரவயில்லே நீங்க உட்கருங்கனு சொன்னேன்.
அந்த டைம்லே பஸ்ல சடன்னா ஒரு பெரிய ஸ்பிடு பிரேக் வந்துச்சு, எல்லோரேயும் கொஞ்சம் முன்னாடி இழுத்து பின்னாடி தள்ளுச்சு, பின்னாடி தள்ளும் போது நா பெலன்ஸ் பன்ன முடியமே அவன் மேலே இழுந்தேன் அவன் அந்த லாஸ்ட் சிட்லே உட்கர்ரா மாரி விழுந்தான், நானும் அவன் மேலே உண்மையாவே போய் விழ வேண்டியதா போச்சு, அப்போ இவன் உதடு என் இடது பக்கம் கன்னதுலே பட்டுச்சு, (முத்தும் கொடுப்பது போல்) அவன் கை என் இடுப்பு மேலே இருந்துச்சு, இது எல்லாத்த விட என் குஞ்சும் அவன் குஞ்சும் ஒரே நெர் கொட்டில் சந்தித்து முட்டிக்கொண்டது. இதை நான் நன்கு உணர்ந்தேன், அதை அவனும் உணர்ந்தான், 10நொடி அப்படியே போச்சு.

நான் எழுந்துக்கொள்ளும் போது என் குஞ்சு ஆவேச பொருக்கெடுத்து எழுந்து விட்டது, அதை கட்டு படுத்த முடியாமல் நான் என் குஞ்சில் கை கைத்து மறைத்ததை அவன் பார்த்து விட்டான். விழும் போது என் மொபைல் கீழே விழுந்து விட்டது, சிறிது நேரம் கழித்து அவன் அதை எடுத்து கொடுத்து என்னை பார்த்து சிரித்தான்.
அவன் இறங்கும் இடம் வந்தது, அவன் இறங்கி என்னை பார்த்து சிரித்தான், பஸ் கிளம்புயதும் நான் அவனை பார்த்து கொண்டு இருந்தேன்,
அவன் கையை தூக்கி டாடா காட்டி சிரித்தான்….

தொடரும்……

இதை படித்து விட்டு மறக்கமே உங்க கமெண்ட்ஸை பதிவு செய்யுங்கே…..!

Leave a comment