
இத்துண நாள் அவன பத்தி எதுவுமே தெரியாம இருந்துச்சி இப்ப அவனோட பேர கேட்டதுமே மனசுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறக்க ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.. சரி சரி ட்ரீம் லாம் போதும் பக்கத்துல இருக்குறவன் கிட்ட என்னலாம் பேசணுமோ அதெல்லாம்
பேசு முதல்ல அப்பறமா கனவு காணலாம்.. நா அப்டியே திரும்பி அவன பாத்தேன்.. அவன் அமைதியா வேற எங்கயோ பாத்துகிட்டு இருந்தான்.. அவன் கிட்ட மறுபடியும் பேச்சு குடுத்தேன்.. நீங்க டிரைவர் ஆ இல்ல கண்டக்டர் ஆ இன்னு அவன் கிட்ட கேட்டேன்.. அதுக்கு அவன் ந
கவர்ன்மெண்ட் டிரைவிங் ஸ்கூல் ல டிரைவிங் படிக்கிறேன்.. இது முடிஞ்சதும் டிரைவர் வேலைக்கு சேரலாம் நு சொன்னான்.. ஒஹ் குட்.. அப்டின்னு நா சொன்னேன்…. அதுகப்ரம் அவன் எதுவுமே ஏன் கிட்ட கேக்கல.. அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தான்.. நானும் என்ன பண்ண
முடியும்.. எவ்ளோ தான் நாமளா போய் அவன் கிட்ட பேசுறது.. நானும் சும்மா தான் இருந்தேன்.. கொஞ்ச நேரத்துல அவன் தூங்க ஆரம்பிச்சிட்டான் …
நாங்க 2 பெரும் இருந்தது 3 பேரு உக்கருற சீட்.. இன்னொரு ஆள் வரல அதுனால ப்ரீ யா தான் இருந்துச்சி.. அவன் தூங்க ஆரம்பிச்சதும் நானும் தூங்குற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்…அப்டியே மெல்ல மெல்ல அவன் பக்கத்துல நகண்டு போனேன்.. தூங்கி தூங்கி அவன் மேல
விழுற மாதிரி பண்ணலாம்னு ஒரு ஐடியா.. சரின்னு சொல்லிட்டு அந்த ஐடியா வ செயல் படுத்த ஆரம்பிச்சிட்டேன்.. முதல் தடவை தூங்கி அவன் மேல விழுந்தேன்.. அவன் நல்ல தூக்கத்துல இருப்பான் போலிருக்கு அவன் என்ன கண்டுக்கல.. என்னடா இவன் இப்படி கண்டுக்க
மட்டுக்கநேனு மனசுக்குல ஒரு வருத்தம்.. சரி மறுபடியும் தூங்கி விளுவோம்னு தூங்கி அவன் தோல் மேல விழுந்தேன்.. அவன் கொஞ்ச நேரத்துக்கு கண்டுக்கல.. அப்றமா கொஞ்ச நிமிஷம் கழிச்சி அவன் முழிச்சிட்டன்.. என்ன பண்ண போறனோ தெரியலையே நு வயுத்துக்குள்ள
புளி கரைச்சிது..
அவன் முழிச்சி நா அவன் தோல் மேல இருக்குறத பாத்தான்.. அப்றமா என்னோட முகத்துல மெல்லாம கைய வச்சி எனக்கு தூக்கம் தெளியாத மாதிரி என்னோட தலைய அவன் தோல விட்டு நகட்டி சீட் ல வச்சான்.. நா அப்போம் போல முழிச்ச மாதிரி அக்டிங் பண்ணி சாரி
கேட்டேன் அதுக்கு அவன் பரவா இல்ல.. நா கொஞ்சம் டயர்ட் ஆ இருந்தேன் அதான் தூங்கிட்டேன்னு அவன் சொன்னான்.. அதுக்கு நா சரி ஓகே நீங்க தூங்குங்க.. ஒரு ப்ரொப்லெம் இல்ல நு சொல்லிட்டேன்.. ச்ச்ச பாவம் அவன் டயர்ட் தூங்கிருக்கான் இது தெரியாம நா அவன
டிஸ்டர்ப் பண்ணிருக்கேன்.. சரி இனி தூங்கட்டும்.. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நு சொல்லிட்டு எப்பவும் போல வேடிக்கை பக்க ஆரம்பிச்சிட்டேன்.. அது மட்டுமா அவன் தூங்கும் போது அவன் கண்ணு காத்து வாய் எல்லாத்தோட அழகையும் ரசிச்சு பாத்துட்டு இருந்தேன்..
உண்மையிலேயே அவன் சிற்பம் தான்.. சிற்பம் லா கருப்பு கலர் ல தானே இருக்கும்.. அவனோட முகத்துல எல்லாமே அளவா செஞ்சு வச்ச சிலை மாதிரி இருந்துச்சி…
ஜே உன்னோட லவ் அ எப்படியாவது அவன் கிட்ட சொல்லிரு.. இன்னைக்கி கிடைச்ச சான்ஸ் மறுபடி கிடைக்காது இன்னு மனசு சொல்லுச்சி.. இருந்தாலும் அவன் கிட்ட எப்படி சொல்றதுன்னு ஒரு பயம்.. நம்மள எதாவது தப்ப நேனைச்சிட்டானா.. கேவலமா போயிரும்.. இப்பதான்
பேசவே ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள லவ் அது இதுன்னு சொன்ன அவன் என்ன நெனைப்பான்.. முதல்ல அவன் பசங்க லவ்வ ஏத்துக்குவான?? .. இந்த மாதிரி நெறைய கேள்விகள் மனசுக்குள்ள… என்ன பண்ணணு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்துச்சி மனசு..
இப்படியே தின்க் பண்ணி பண்ணி ஒரு வழிய எங்க ஊரு வந்துட்டு… அவன் கிட்ட பாய் சொல்லிட்டு வந்துட்டேன்.. அவனும் பாய் டேக் கேர் நு சொன்னான்.. அவன் அப்டி சொன்னத கேட்டது சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சி..
மறுநாள் காலை எழுந்து கெளம்பி பஸ்க்கு ரெடியா நின்னுட்டு இருந்தேன்.. இன்னைக்கு புது பஸ் வந்துச்சி.. பஸ் உள்ள ஏறினதும் பிரவின பாத்தேன் அவன் பின்னாடி உள்ள ஒரு சீட்ல உக்கந்துருந்தான்.. அய்யா ஜாலி இன்னைக்கி இவன் பக்கத்துல உக்கரலம்னு நெனைச்சி அவன்
பக்கத்துல போய் உக்காந்தேன்… 2 பேரும் ஹாய் சொல்லிகிட்டோம்….
அன்னைக்கி பஸ் ல அவ்வளவா கூட்டம் இல்ல.. நா அவனையே திரும்பி திரும்பி பாத்தேன்.. என்னடா அவன் கிட்ட பேசலாம்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.. எனக்கு கொஞ்சம் படபடப்பா தான் இருந்துச்சி..
அவனோட கைய அவன் தன் தொடைல வச்சிட்டு இருந்தான்.. நானும் என்னோட கைய என்னோட தொடைல வச்சிட்டு இருந்தேன்.. அவன் எதுவுமே அவ்வளவா பேசிக்கல.. நா லேசா என்னோட கை விரல்கள ஆட்டிகிட்டு இருந்தேன்..அப்டி ஆட்டுற சாக்குல அவனோட விரல்கள
தொட்டேன்.. அவன் கிட்ட ரியாக்சன் எதுவுமே இல்ல..
மனசுக்குள்ள ரொம்ப இருக்கமா இருந்துச்சி.. ஒரு வேலை அவனுக்கு என்ன பிடிக்கலையோ??… சரி இன்னும் ஒரு முறை அவன தொட்டு பாப்போம்.. என்ன தான் பண்றான்னு.. அவன் எதுவுமே சொல்லலே நா விற்றலாம்னு முடிவுக்கு வந்தேன்.. பழயபடி கை விரலால அவன
லேசா தொட்டேன் அப்போம் பாத்து பஸ் குண்டு குழிக்குள்ள இறங்கி ஏறுச்சி.. அவன் விரல் மேல பட வேண்டிய என்னோட கை அவனோட சாமான் மேல பட்டுட்டு.. அவன் உடனே என்ன பாத்து திரும்பினான்.. எனக்கு ஒரே பயம் கேவல படுத்திருவானொன்னு.. என்னோட
தொண்டில எச்ச முளிங்கிகிட்டு.. கண்ண அங்கும் இங்குமா பாத்துகிட்டே இருந்தேன்… அவன் என்ன பாத்ததும் நா சாரி பிரவின் தெரியாம பட்டுடு இன்னு சொன்னேன்.. அவன் அத பத்து கேக்க பேக்கே நு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்..
அப்பாடா இப்பத்தான் மனசு கொஞ்சம் நிம்மதி ஆச்சு..
பிரவின் நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. என்ன சொல்லு பா அப்டி நு அவன் சொன்னான்..
நா சொல்றது உங்களுக்கு பிடிக்கோ பிடிகலையோ ஏன் கூட பேசுறத நிறுத்த கூடாது.. சரி நிறுத்த மாட்டேன் நீ என்னனு சொல்லு..
அது வந்து… வந்து.. வந்து.. இன்னு நா இழுக்க.. ஹே இழுக்காம சொல்லு பா..
அவன் காது கிட்ட போய் அவனுக்கு மட்டும் கேக்குற மாதிரி… ஐ லவ் யு பிரவின்.. இன்னு சொல்லிட்டு டக்குனு நா திரும்பி கிட்டேன்.. அது ஒரு பரபரப்பான நிமிடம்.. அவன் என்ன சொல்ல போறான்னு ஒரே ஆவலா நா காத்திருந்தேன்..
கொஞ்சம் நேரம் அவன் அமைதியா இருந்தான்.. அப்றமா என்ன பாத்து திரும்பினான்.. என்னோட முகத்துல கைய வச்சி அவன் முகத்துக்கு நேர திருப்பி ஐ லவ் யு டூ நு சொல்லி என்னோட நெத்தில ஒரு கிஸ் பண்ணுனான்…
(தொடரும்)
இத படிக்கும் போது எப்படி பீல் பண்றீங்கன்னு கண்டிப்பாக கீழே கமெண்ட் செய்யவும்..