நானும் என்னவனும் – பகுதி1
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.. நானும் என்னவனும்… இந்த கதையில் யார பற்றி சொல்ல போறேனா .. என்னோட வெரி க்ளோஸ் ப்ரண்ட், என்னோட உடல் நலத்துல அக்கறை எடுத்துக்கிற ஒருவன், என்னோட வாழ்க்கை ல நா ஒரு ஸ்டெடியா வரதுக்கு காரணமானவன்.. எனக்கு மட்டும் இல்லாம என்னோட வீட்ல இருக்குற எல்லோருக்கும் பிடிச்ச ஒருவன்…அதனால தான் அவன என்னவனு சொன்னேன்.. அது சரி தானே நண்பர்களே!… அவனோட பேரு ராஜா (இந்த கதைக்காக நா வச்ச பேரு)..… Continue reading நானும் என்னவனும் – பகுதி1