நானும் என்னவனும் – நிறைவு பகுதி
அவனோட அமைதி என்ன ரொம்பவே கோவமாக்குச்சி என்னதான் அவனுக பேசுனாலும் இவன் பதிலுக்கு ஜே அப்டிலாம் கிடையாதுன்னு பேசணுமா இல்லையா?? அப்டி எதுவுமே பேசாம இருந்தான்.. சரி அவன் பேசாம இருக்கட்டும் ஆனா நா அவன விடுறதா இல்ல இந்த ஜென்மத்துல அவன் எனக்கு தான். நானா அவன விடுற வரைக்கும் என் கிட்ட இருந்து அவன யாராலையும் பிரிக்க முடியாது.. அப்டி பிரிக்கவும் விட மாட்டேன் (மனசுல பெரிய நீலாம்பரி நு நெனைப்பு சபதம் லாம்… Continue reading நானும் என்னவனும் – நிறைவு பகுதி