நானும் என்னவனும் – பகுதி5
பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பிடும் 330 ரூபாய் கொடுத்து சென்னை டிக்கெட் வாங்கிட்டேன்.. மனசுக்குள்ள ஓடிகிட்டு இருந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் அது “அலெக்ஸ்”… யாரு இந்த அலெக்ஸ்?? நா காலேஜ் படிக்கும்போது காலைல 2 பெரும் ஒரே பஸ் ல தான் டிராவல் பண்ணுவோம்..எங்க ஊர்ல இருந்து நாலஞ்சி ஊர் தள்ளி இருக்குற கிராமம் தான் அவங்க ஊரு.. முதல்ல அவன யாருனே எனக்கு தெரியாது ..நா ஒரு நாள் பஸ்ல… Continue reading நானும் என்னவனும் – பகுதி5